தமிழகத்தில் கல்விவளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து செய்திகள், அவரின் வாசகங்கள் மற்றும் பொன்மொழிகள், வாட்ஸப் ஸ்டேட்டஸ் மற்றும் போட்டோக்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர்களில் மிகவும் முக்கியமானவர் காமராஜர் அவர்கள். தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கல்வி கண் திறந்தவர், கர்மவீரர் என பல்வேறு அடைமொழிக்கு சொந்தக்காரர் காமராஜர் அவர்கள். வெறும் முதலமைச்சராக மட்டுமல்ல , காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக பல்வேறு பிரதமர்களை உருவாக்கிய பெருமை கொண்டவர். தமிழகத்தில் படிக்காமல் சுற்றி கொண்டிருந்த பல்வேறு குழந்தைகளை சத்துணவு திட்டம் மூலம் பள்ளிக்கு வர வைத்தவர். அவரது பிறந்தநாளில் அவரை தமிழகமே கைகூப்பி வணங்குகிறது.
நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது. காமராஜர் பிறந்தநாள்.
Download This Poster :
https://tnposter.com/download