Back to Blog

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாள் விழாசென்னை ரஜீவகாந்தி மருத்துவமனையில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
  • முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் (மெட்ராஸ் சட்டமன்றம்).
  • பெண்கள் கல்வி, பெண்கள் உரிமை மற்றும் சமூக சீர்திருத்தத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.
  • குழந்தை திருமணத்திற்கு எதிராகவும், தேவதாசி முறையை ஒழிக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

    Download This Poster:
    https://tnposter.com/download